திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக இன்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு பொன் சரஸ்வதி அவர்கள் பேருந்து நிலையத்தில் வழங்கினார்.
மேலும் பேருந்தில் பயணத்திற்காக தயராக இருந்த பயணிகளிடம் பாதுகாப்பாக சமூக இடைவெளியுடன் பயணிக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
Comments
Post a Comment