முக்கிய செய்தி புதிய கட்டுப்பாடுகள் குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்

முக்கிய செய்தி புதிய கட்டுப்பாடுகள் குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் விளக்கம்


புதிய கட்டுப்பாடுகள் நாமக்கல் மாவட்டம் முழுக்க அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், இவை முதல் கட்டமாக நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் அமல்படுத்தப்பட்டு, படிப்படியாக மாவட்டம் முழுக்க அமல்படுத்தப்படும் என நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு.கோட்டைக்குமார் தெரிவித்துள்ளார்!

ஜெயகுமார் வெள்ளையன்
மாவட்ட தலைவர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு