திருச்செங்கோட்டில் குறைந்த அளவு பயணிகளுடன் பயணித்த அரசு பேருந்துகள்
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் இன்று அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கினர்.
இந்நிலையில் இன்று முதல் நாள் என்பதால் திருச்செங்கோட்டில் அரசு பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.
மேலும் இன்று நாமக்கல் மாவட்டத்தில் 50% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. மேலும் வரப்போகின்ற நாட்களில் படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
Comments
Post a Comment