நடிகர் சித்தார்த்தின் அறிவுப்பூர்வமான கேள்வி பதிவு
கடந்த சில நாட்களாகவே நடிகர் சித்தார்த் அவர்கள் சமூக பிரச்சினை பற்றி பல்வேறு கருத்துகளை இணையதளம் வாயிலாக மக்களுக்கு தெரிவித்து வருகின்றார் இந்நிலையில் அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து ஒன்று தற்போது இணையம் முழுவதும் அதிக அளவில் வைரலாகி வருகிறது.
2018 ஜனவரி
2018 பிப்ரவரி
2018 மார்ச்
2018 ஏப்ரல்
2018 மே
2018 ஜூன்
ஆகிய ஆறு மாத
சராசரி இறப்பு - 31,257
2019 ஜனவரி
2019 பிப்ரவரி
2019 மார்ச்
2019 ஏப்ரல்
2019 மே
2019 ஜூன்
ஆகிய ஆறு மாத
சராசரி இறப்பு - 33,435
2020 ஜனவரி
2020 பிப்ரவரி
2020 மார்ச்
2020 ஏப்ரல்
2020 மே
2020 ஜூன்
ஆகிய ஆறுமாத கால
சராசரி இறப்பு - 24,852 மட்டும்..
முதல் இரண்டு வருடம் அதாவது 2018 2019 சாதாரண இறப்பு மட்டும்.
அடுத்த ஆண்டு, அதாவது, 2020. இந்த நடப்பாண்டு, கொரோனா மற்றும் சாதாரண இறப்பு இரண்டும் சேர்ந்த அரசின் கணக்கு!
இதுல இருந்து என்ன புரியுது???
தனது பொருளாதார மற்றும் நிர்வாக தோல்வியை மறைப்பதற்கும்,
பல அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு, சந்தைக்கு
வருவதற்கும்,
சில மாநில தேர்தலில், பிரச்சார பொருளாக பயன் படுத்திக் கொள்ளவும்,
சில மாநிலத்தில் நடக்கும் ஆட்சியை கலைக்க, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க,
ஒரு மறைமுகமான சூழல் தேவை படுவதாலும்,
அரசியல் பிரமுகர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியில் வராத சினிமா பிரபலங்களுக்கு கூட,
கொரோனா தொற்று இருப்பதாக காட்டி மக்களை வேறு கோணத்தில் சிந்திக்கவே விடாமல் செய்கிறார்களோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.
Comments
Post a Comment