நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன் இன்று நாமகிரிப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி



நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை அடுத்த குச்சிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம்மா இவர் தனது சொந்த பிரச்சனை காரணமாக நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால்.



 நேற்று முன்தினம் இவர் மண்ணெண்ணெய் கேனுடன் நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார் இதனை நல்லிபாளையம் காவலர்கள் தடுத்து தற்பொழுது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments