நாளை பராமரிப்பு பணி காரணமாக பாலப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் தடை அறிவிப்பு
நாளை 05.08.2020 அன்று ச.வாழவந்தி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி மேல் கிழ் கண்ட மோகனூர் உபகோட்ட பிரிவு அலுவலக பகிர்மானங்களுக்கு மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நகர் மோகனூர் பிரிவு:
001-A மண்டலம்
002-B மண்டலம்
003-C மண்டலம்
004-D மண்டலம்
005-E மண்டலம்
006-F மண்டலம்
007-H மண்டலம்
008-பேட்டைப்பாளையம்
009-ராசிபாளையம்
014-மணப்பள்ளி
015-சென்னகால் புதூர்
016-தீர்தாம்பாளையம்
புறநகர் மோகனூர் பிரிவு :
008-செவிட்ரங்கன்பட்டி
009-கங்கநாய்கன்பட்டி
013-சந்திரகிரி
014-ஆரியூர்
015-தோப்பூர்
016-மணியங்காளிபட்டி
017-மாரப்பனூர்
020-குன்னதூர்
அணியாபுரம் பிரிவு :
001-அணியாபுரம்
002-அணியாபுரம் புதூர்
003-கொங்களத்தூர்
004-கங்கானிபட்டி
005-பூஸ்டர்
006-குளத்துப்பாளையம்
007-நெய்காரன்பட்டி
008-மூங்கில்பட்டி
009-மல்லுமச்சம்பட்டி
010-தோளூர்
Comments
Post a Comment