நாளை பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை அறிவிப்பு

மாதந்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ராசிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு



இதனால் ராசிபுரம் முத்து காளிப்பட்டி மசக்காளிப்பட்டி புதுப்பாளையம் பட்டணம் முனியப்பன்பாளையம் வடுகம் கவுண்டன்பாளையம் முருங்கபட்டி போடிநாயக்கன்பட்டி மூலப்பாளையம் அரசம்பாளையம் வேலம்பாளையம் 


வெள்ளாளப்பட்டி கூனவேலம்பட்டிபுதூர் கதிராநல்லூர் நத்தமேடு கண்ணுற்பட்டி சிங்களாந்தபுரம் குருசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு