மரகன்று நடும் விழாவை துவக்கி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதி அடுத்த கபிலகுறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ் அவர்கள் மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
 

இதில் நாமக்கல் மாவட்ட திமுக மேற்கு ஒன்றிய கழக உறுப்பினர்கள் மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு.


நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அப்பகுதியில் நட்டனர் மேலும் கொரோனா நோய் தொற்று நாமக்கல் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக இவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் கூடிய பாதுகாப்பு அம்சங்களுடன் மரக்கன்றுகளை நட்டனர் ‌.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்