நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது

பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்களின் தலைமையில் இன்று நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.


இதில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு இந்த செயற்குழு கூட்டத்தில் இனிவரும் காலங்களில் திமுக சார்பில் எடுக்கப்படும் ஆக்கப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் இன்று விவாதித்தார்.


மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் தங்களது உறுப்பினர்களிடம் ஆங்காங்கே உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய தகவலை தங்களது தொண்டர்களுக்கு எடுத்துரைத்தார்.

Comments