நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா அப்டேட் ஊர் வாரியாக (12.04.2020)
நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா அப்டேட் ஊர் வாரியாக (12.04.2020)
இன்று புதிய கேஸ்கள் 4
நாமக்கல்-23
(நாமக்கல்-22, மோகனூர்-1)
ராசிபுரம்-13
பரமத்திவேலூர்-5
கொக்கராயன்பேட்டை-4
மொத்தம் பாதிப்பு - 45 பேர்
( ஆண்கள்-30, பெண்கள்-15 )
45 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினை ஒருங்கிணைந்து தடுப்போம். தயவு செய்து அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம், தற்போது அமல் படுத்தப்பட்டுள்ள வண்ண அனுமதி சீட்டு முறைக்கு ஒத்துழைப்போம். சமுதாய நோய் தொற்றை தவிர்ப்போம்.
Comments
Post a Comment