பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

                       தங்கமணி

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக இன்று செய்தியாளர்களை அமைச்சர் தங்கமணி அவர்கள். 

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் பிற நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.

 அவ்வாறு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Comments