நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று

நாமக்கல்லில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று.




நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர், நாமக்கல் போதுபட்டி, குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என இருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில்  இதுவரை 61 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் 49 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு