டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்கள்
திருச்செங்கோட்டில் ஊள்ள டிரைவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து திருச்செங்கோடு நகர பகுதியில் உள்ள மினி ஆட்டோ, பயணிகள் ஆட்டோ, சுற்றுலா வேன், ஓட்டுனர்கள் 290 நபர்களுக்கு.
தலா 15 கிலோ அரிசி, ரொக்கம் ரூ 500 மற்றும் 30 முட்டைகள் பொருட்களை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வழங்கினார்.
Comments
Post a Comment