இந்த வருடம் தங்களது நேர்த்தி கடனை வீட்டிலேயே முடித்த கன்னி சாமிகள்

இந்த வருடம் தங்களது நேர்த்தி கடனை வீட்டிலேயே முடித்த கன்னி சாமிகள்


Kanni Swamigal

இன்று பங்குனி உத்திரம் என்பதால் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை அடுத்த கபிலர் மலையில் உள்ள முருகன் கோவிலிற்க்கு மாவட்டத்தில் இருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் காவடி மற்றும் அலகு குத்தி தங்களது நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக இந்த வருடம் கன்னி சாமிகள் தங்களது நேர்த்தி கடனை வீட்டிலேயே  முடித்தனர்.

Comments