E Pass-யை எவ்வாறு பெறுவது திருமணம், மருத்துவம் மற்றும் தூக்கம் நிகழ்வுகளுக்கு செல்வதற்கான E-Passயை பெறுவதற்கான வழிமுறைகள்

திருமணம், மருத்துவம் மற்றும் தூக்கம் நிகழ்வுகளுக்கு செல்வதற்கான E-Passயை பெறுவதற்கான வழிமுறைகள்





8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம்.   

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும். 

2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .     
3 . மின்நுழைவுச் சீட்டிற்கான (e - Pass) விண்ணப்ப படிவம் தோன்றும்.                       
4 . விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும்.

5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். 

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்