நாமக்கல்லில் பயங்கர தீ விபத்து
நாமக்கலில் முதுகெலும்பு என கருதப்படும் ஆட்டோமொபைல் துறையானது கடந்த சில மாதங்களாகவே வீழ்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது இது ஒருபுறமிருக்க.
இன்று நாமக்கலில் கண்மணி பழைய டயர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு. அக்கடையில் உள்ள அனைத்து பழைய லாரி டயர்களும் தீயில் கருகின.
இந்நிலையில் தீ விபத்தினை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு கே பி பி பாஸ்கர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
Comments
Post a Comment