பரமத்தி வேலூரில் முக்கிய சாலை மூடப்பட்டன
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரமத்தி வேலூரில் பிரதான சாலைகள் மூடப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 41யை எட்டிய நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பரமத்தி வேலூரில் பிரதான சாலையான பேருந்து நிலைய சாலை, பழைய பைபாஸ் ரோடு போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான இந்த சாலைகள் இன்று தடுப்புகளை கொண்டு மூடப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
Post a Comment