நாமக்கல் நகராட்சி அம்மா உணவகம் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவு பொருட்களை உட்கொள்ளுமாறு அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.


இந்நிலையில் இதன் முதற்கட்டமாக நாமக்கல் நகராட்சி அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச முட்டைகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான செயல்பாடுகள் நாளை தொடங்க இருக்கின்றது முதற்கட்டமாக நாளை மக்களுக்கு இலவசமாக 500 முட்டைகள் வழங்கப்பட உள்ளன.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது