சமுக சேவை குழுவின் சார்பில் கூலித்தொழிலாளிகளுக்கு இலவச உணவு


சமுக சேவை குழுவின் சார்பில் கூலித்தொழிலாளிகளுக்கு இலவச உணவு



                                                            Free Grocery



நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நேரு நகரில் உள்ள 25 கூலித் தொழிலாளர் குடும்பங்கள் சராசரியாக 120 நபர்கள் கொண்ட குடும்பத்தினர் உணவு இன்றி தவிப்பதாக வந்த தகவலின் பெயரில் திருச்செங்கோடு பகுதியில் ஆதரவற்றவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வரும் தேடல் எனும் சமூகசேவை குழுவின் சார்பாக இன்று அந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டது.

Comments