வெளி மாவட்டங்களில் உணவின்றி தவிக்கும் லாரி டிரைவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

வெளி மாவட்டங்களில் உணவின்றி தவிக்கும் லாரி டிரைவர்கள் உடனடியாக இந்த எண்களைத் தொடர்புகொண்டு உங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும்.

நாமக்கல்

நாமக்கல்  பகுதியில் வெளியூர் நபர்கள் லாரி டிரைவர்  யாராவது சாப்பாடு இல்லாமல் தவித்தால்  நம்பருக்கு அழைக்கவும்.  
☎📱
 8903040568
 9843241568
 9790432568


திருச்சி

திருச்சி பகுதியில் வெளியூர் டிரைவர்கள் யாராவது சாப்பாடு இல்லாமல் தவித்தால் இந்த எண்களுக்கு அழைக்கவும்.
☎📱
9003731234
9042731234
9047475656

சேலம்

சேலம் பகுதியில் வெளியூர் (லாரி டிரைவர்கள்) சாப்பாடு இல்லாமல் தவித்து கொண்டு இருந்தால் இந்த நம்பருக்கு அழைக்கவும் 
📞☎️
9942216078
9442684393
9080191536

தாராபுரம் 

தாராபுரம் பகுதியில் வெளியூர் நபர்கள் லாரி டிரைவர்  யாராவது சாப்பாடு இல்லாமல் தவித்தால்  நம்பருக்கு அழைக்கவும்  
📞☎️
 9965913076
 9500482834

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பகுதியில் வெளியூர் டிரைவர்கள் யாராவது சாப்பாடு இல்லாமல் தவிர்த்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 
📲  
9944738292 
8903199268


திருப்பூர் 

திருப்பூர் சங்கீத தியேட்டர் அருகில் பார்சல் மூன்று வேளை உணவு கிடைக்கும். உணவு கிடைக்காமல் அழைபவர்களுக்கு உதவியாக share செய்யவும்

Contact 8489021262

மதுரை

மதுரையில் யாராவது சாப்பாடு இல்லாமல் இருந்தால்  வெளியூர் டிரைவர். இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.

7373822882
7502503262
9025738880
6369750665

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது