தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

144 தடை உத்தரவு தமிழகத்தில் நீட்டிப்பு நீட்டிப்பு

பரவி வரும் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஏற்கனவே தங்களது ஊரடங்கினை நீட்டித்து  இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து உள்ளனர்.
 இந்நிலையில் இன்று வரை எந்த அறிவிப்பும் வெளியிடாத தமிழக அரசு இன்று மதிய ஆய்வு கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழகத்திற்கான ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார் ‌.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்