நாமக்கல் மாவட்டத்தில் இன்று 4 நபர்களுக்கு கொரோனா தொற்று
நாமக்கல்லில் இன்று 26.04.2020 மட்டும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இதுவரை 59 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 45 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 14 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 4 பேரும் காளப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment