நாமக்கல் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை இறைச்சிக்கடைகள் செயல்படாது நாமக்கல் கோட்டாட்சியர் அறிவிப்பு
நாமக்கல் கோட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர் கொல்லிமலை ஆகிய 5 ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கும் இறைச்சி கடைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.என நாமக்கல் கோட்டாட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
என நாமக்கல் மாவட்டம் கோட்டாட்சியர் மு.கா.குமார் தெரிவித்துள்ளார். மேலும் முட்டை விற்பனைக்கு தடையில்லை என அந்த செயதி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment