அவசரகால இரத்ததான முகாமிற்கான அனுமதி சீட்டு
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதியுடன் இரத்ததான முகாம்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்கள்,அவசர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நலன் கருதி தேவைப்படுவோர்க்கு இரத்தம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில் இரத்ததானம் வழங்க வருபவர் முன் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் வந்து செல்ல காவல்துறையின் அனுமதி சீட்டு வழங்கப்படும் என முகாம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக்கு 9786666665
BLOOD DONATION |

Comments
Post a Comment