மக்களின் பங்கேற்பு இன்றி நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூஜை
திருச்செங்கோடு அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூஜை
திருச்செங்கோடு அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் |
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் மிகவும் பிரபலமான கோவிலான அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூஜை இன்று மக்களின் பங்கேற்பு இன்றி மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் அனுமதிக்கப்படுவதால். மக்களின் பங்கேற்பு இன்றி இன்று பூஜை நடைபெற்றது.
Comments
Post a Comment