சேர்ந்தமங்கலம் பகுதியில் இலவச கேஸ் சிலிண்டர் வினியோகம்
பாரதபிரதமர் நரேந்திரமோடி அவர்களின் உண்னத திட்டமான உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர்
உஜ்வாலா
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உண்ணத திட்டமான உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் தற்போது சேந்தமங்கலம் ஒன்றிய பகுதியில் செயல்பட்டு வரும் சூர்யா கேஸ் ஏஜன்சியிடம் இலவசமாக கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு பாரதபிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அறிவித்த இலவச கேஸ் சிலிண்டர் வழங்கிகொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே பொதுமக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இலவச கேஸ் பெற்றுக் கொள்ளவும்.
Comments
Post a Comment