ஒரு ரூபாய் கூட கொரோனா நிவாரண நிதிக்காக தராமல் இருக்கும் வெளிநாட்டு பெருநிறுவனங்களின் விபரம்
இந்தியாவில் வியாபாரம் செய்து லாபம் ஈட்டும் வெளிநாட்டு பெறு நிறுவனங்கள் பல இந்தியாவிற்கு ஒரு ரூபாய் கூட கொரௌனா நிவாரண நிதிக்காக அளிக்காத நிறுவனங்களின் விபரம்.
அமேசான்: 00
டொமினோஸ்: Rs.00
மெக்டொனால்ட்: 00
பர்கர் கிங்: 00
பாரிஸ்டா: 00
பிளிப்கார்ட்: 00
பீஸ்ஸா ஹட்: Rs.00
மைந்த்ரா: 00
பென்ஸ்: 00
ஸ்னாப்டீல்: 00
ஹூண்டாய்: 00
பி.எம்.டபிள்யூ: 00
KFC: 00
ஆடி: 00
வெளிநாட்டு நிறுவனங்கள் பல கோடிகளை சம்பாதித்த பெரு நிறுவனங்கள் பல ஒரு ரூபாய் கூட இந்தியாவிற்காக தரவில்லை. நாம் சிரமப்படும் இந்த நாட்களில்.
நமது இந்திய நிறுவனங்கள் மட்டுமே தேவைப்படும் நேரத்தில் நம் நாட்டுடன் நிற்கிறது.
குறைந்த பட்சம் இந்த பூட்டப்பட்ட காலகட்டத்தில் நமது நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வண்ணம் நமது நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்போம். இதனால் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் வேறு எந்த நாட்டையும் விட இந்தியா வேகமாக முன்னேறும்.
Comments
Post a Comment