திருச்செங்கோடு சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை துரிதப்படுத்தும் பட்டுள்ளது

திருச்செங்கோடு சுற்றியுள்ள ஊராட்சிகளில் இன்று(7.4.2020) முதல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களிலும் கிருமி நாசினி தெளித்தல், முகக் கவசங்கள் வழங்குதல் போன்றவற்றை நேரில் சென்று  ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி. 
மேலும் கிராம மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அவசியமற்ற பயணங்கள் ரத்து செய்யவும் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.

Comments