கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மஜித் தெருக்களுக்கு நகராட்சியால் காய்கறிகள் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளுக்கு நாமக்கல் மாவட்ட நகராட்சி சார்பில் காய்கறிகள் வீடு தேடி சென்று வழங்கப்பட்டது.



நாமக்கல் நகராட்சி மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு கே.பி.பி.பாஸ்கர் அவர்களின் தலைமையில் வாகனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு தினந்தோறும் காய்கறிகள் முட்டை பால் பாக்கெட்டுகள் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றனர்.




மேலும் அவசியமற்ற பயணங்களை ரத்து செய்யுமாறும். வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வீட்டினுள்ளேயே பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுரை வழங்கப்பட்டது.

Comments