நாமக்கல் வேலை வாய்ப்பு
வோடபோன் கம்பெனிக்கு, நாமக்கலில் லைன் பார்க்க மற்றும் ஸ்டால் போட ஆட்கள் தேவை
💪🏽 *எங்களது எதிர்பார்ப்பு*👇
☑️ 2 வீலர் மற்றும் லைசன்ஸ்.
☑️ ஸ்மார்ட்போன்.
☑️ குறைந்தது UG ஆவது. படித்திருக்க வேண்டும்.
☑️ குறைந்தது 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
☑️ அவர்களது தகுதிக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
☑️ தினமும் பெட்ரோல் அலவன்ஸ் கொடுக்கப்படும்.
☑️ கம்பெனி இன்சென்டிவ் வழங்கப்படும்.
📞 அழைக்கவும்
Dist Mohan @ 9944667766_
Tsm Murali @ 9092005959_
Comments
Post a Comment