திருச்செங்கோட்டில் 348 பேருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம்
தமிழகம் முழுவதும் உழைக்கும் மகளிருக்கு வருடாவருடம் மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதை வழக்கமாக இருந்து வருகிறது.
இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிலையில் இன்று திருச்செங்கோட்டில் மானியத்துடன் கூடிய உழைக்கும் மகளிருக்கு 348 பேருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனத்திற்கான உத்தரவு விண்ணப்பத்தினை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன் சரஸ்வதி அவர்கள் 348 உழைக்கும் பெண்கள் பெண்மணிகளுக்கு இன்று வழங்கினார்.
Comments
Post a Comment