நாமக்கல்லில் மருத்துவர் உள்பட 42 பேருக்கு கொரோனோ பாதிப்பு

நாமக்கல்லில் மருத்துவர் உள்பட 42 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
              

      

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனோ தொற்று பரவல் நாளுக்கு அதிகரித்து வருகின்றன. 

நேற்று வரை 352 பேருக்கு கொரோனோ தொற்று இருந்து வந்த நிலையில் இன்று 42 பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனோ பாதித்தவரின்  எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதித்த பகுதிகள் பற்றிய விபரம்                                          

 நாமக்கல் தாலுக்கா - 11
சேந்தமங்கலம் - 8
மோகனுர் - 2 
பரமத்தி வேலூர் -4
(ஜேடர்பாளையம் -1,  சோழசிரமணி - 1,ஒ டுவன்குறிச்சி - 2 )

ராசிபுரம் - 2
(வெண்ணந்தூர் -1, ராசிபுரம் நகரம்-1)

கொல்லிமலை-1
(வல்குழிபட்டி -1)

திருச்செங்கோடு -4
(மொளசி -1, ஸ்ரீனிவாசம்பாளையம்  - 1 , மறுக்கலாம்பட்டி -1, வேலகவுண்டம்பட்டி -1)

குமாரபாளையம் - 9  
(பள்ளிபாளையம் ஒட்டமெத்தை  -1,
பள்ளிபாளையம் குமரன் நகர் -1
ஆண்டிக்காடு - 1
ஆலம்பாளையம் -1
கல்லாங்காட்டு வலசு , குட்டைக்காடு -1
மாரக்கல்காடு  -3)
வெப்படை - 1)

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்