மரகன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர்
நாமக்கல் மாவட்டம் திமுக மேற்கு மண்டல சார்பில் சட்ட மன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் இன்று மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த தேவணாங்குறிச்சி ஊராட்சி காரப்புளிமேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சட்ட மன்ற உறுப்பினர் திரு கே எஸ் மூர்த்தி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் மரம் ஒன்றை நட்டு விழாவில் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கழக உறுபினர்கள் பலர் கலந்து கொண்டு மரத்தை நட்டு விழாவை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment