பள்ளிபாளையம் எஸ்பிஐ வங்கி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிபாலையம் பாரத ஸ்டேட் பேங்க் வங்கி தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிபாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை இன்று பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 இந்நிலையில் இன்று வங்கிக்குள் யாரும் உள்ளே சென்று வராதபடி சுகாதாரத்துறையினர் தடுப்புகளை அமைத்து வங்கியை சுற்றிலும் கிருமிநாசினி தெளித்து சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு