நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் Friends of Police என்ற அமைப்பை தடைசெய்தது அறிவித்தது மற்றும் இரண்டாம் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த அருளரசு அவர்கள் தற்போது கோவை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக சக்தி கனேஷ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்