நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாமக்கல்லில் மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 305யை எட்டியுள்ளது ஆக்டிவ் 149 ஆகவும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 155 ஆகவும் தற்பொழுது உள்ளது.
இந்நிலையில் இன்று ஆறுதல் தரும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 நபர்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இருப்பினும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் சற்று பாதுகாப்பாக இருக்கும்படி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment