வளையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை மின்தடை
நாளை வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 21.07.2020, காலை 9.00 மணி மேல் கிழ் கண்ட மோகனூர் உட்கோட்ட பிரிவு அலுவலக பகிர்மானங்களுக்கு மின் தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நகர் மோகனூர் பிரிவு:
010-சங்கரம்பாளையம்,
017-ஒருவந்தூர்
015-ஒருவந்தூர் புதூர்
புறநகர் மோகனூர் பிரிவு :
001-நத்தமேடு
002-அரூர்
003-மல்லம்பாளையம்
004-ஆண்டாபுரம்
005-ஆலம்பட்டி
006-சுக்காம்பட்டி
007-பரளி
010-சுக்காம்பட்டி REC
011-செவந்தாம்பாளையம்
012-அரசநத்தம்
018-கிடாரம்
019-சின்னதம்பிபாளையம்
அணியாபுரம் பிரிவு :
014-லத்துவாடி
015-ஈச்சவாரி
017-தொட்டிபட்டி
ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என செயற்மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment