நாமக்கல்லில் கஞ்சா விற்ற இருவர் கைது
நாமக்கல் பேருந்து நிலையத்தில் ரகசியமான முறையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று இருவர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இரகசியமான முறையில் கஞ்சா விற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு சக்தி கணேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள மாரி கங்காணி என்ற பகுதியில் ரகசியமாக முறையில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது புவனேஸ்வரி என்ற பெண்ணும் கார்த்திக் மாதவன் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments
Post a Comment