கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிபாளையத்தில் பிரதான வீதி மூடல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு மின்சார வாரிய அலுவலகம் பகுதியில் சிலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் இப்பகுதி பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாக உறுப்பினர்களால் கைப்பற்றப்பட்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்களுக்கு கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று வழங்கப்பட்டது.
Comments
Post a Comment