நாமக்கல் மாவட்ட வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது

ரன்னிங் FC க்கு தமிழக அரசு தற்போது தடை விதித்துள்ளதால் நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் தற்போதைய சற்று கலக்கத்தில் உள்ளனர்.


அதாவது தமிழகத்தில் இயங்கும் வணிகரீதியான வாகனங்கள் வருடம் ஒருமுறை அல்லது சில வாகனங்கள இரண்டு வருடத்திற்கு ஒருமுறை FC காட்டுவது என்பது அவசியமாகும் இந்த செயலின் போது பிரேக், அவசர வெளியேற்றம், முகப்பு, எச்சரிக்கை விளக்கு போன்றவற்றை வாகன ஆய்வாளர் ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளிப்பார் பெரும்பாலும்  வாகனம் பதிவு செய்யப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் பல வாகனங்கள் வணிகரீதியாக வெளியூர்களில் இயங்கி வருவதால் குறிப்பிட்ட தேதியில் தங்களது வாகனத்தை FC காட்ட முடியாமல் தவித்து வந்தனர்.

 இந்நிலையில் வாகனங்கள் தாம் இருக்கும் இடத்திலேயே கமிஷனர் அலுவலகத்தில் அதற்கான தொகையை செலுத்தி அதன் அருகில் உள்ள RTO அலுவலகத்திலேயே Fc காட்டலாம் என்ற முறை இருந்தது இந்நிலையில் இந்த முறையில் பல வாகன உரிமையாளர்கள் ஆர்டிஓ-களிடம் லஞ்சம் கொடுத்து வாகனங்களை எப்சி காட்டாமல் நேரடியாக ஒப்புதல் பெற்று வருவதை குறைக்கும் விதமாக.

தமிழக போக்குவரத்து கமிஷனர் அவர்கள் ரன்னிங் FCயை தடை விதித்து அறிவித்துள்ளார் இதனால் வணிக ரீதியாக வெளியில் சென்றுள்ளார் வாகனங்கள் குறிப்பிட்ட தேதியன்று பதிவு செய்யப்பட்ட பகுதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்