திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் டிரைவர் பலி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மணியனூர் செய்யாம்பாளையம் பகுதியை சேர்ந்த மதியரசுரசு நேற்று சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருச்சியில் இருந்த சித்தாலந்தூர் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற சரக்கு வாகனம் ஒன்று திடீரென நின்றதால் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனத்தின் மேல் மோதியது இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Comments