குமராபாளையத்தில் குடிமகன்கள் செய்யும் அட்டுழியம்
நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் பகுதியில் குடிமகன்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பழைய முருகன் தியேட்டர் அருகில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இந்தத் தடைக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான நபர்கள் கடையில் மது வாங்கி சாலையில் குடித்து விட்டு பாட்டிலை உடைத்தும் அவ்வப்போது அவர்களுக்கிடையே சண்டையிடுவதும் என தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
எனவே குமாரபாளையம் காவல்துறை இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment