நாமக்கல்லில் இன்று (05/05/2020) 15 நபர்களுக்கு கொரோனா தொற்று
நாமக்கல்லில் இன்று (05/05/2020) 15 நபர்களுக்கு கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 61+15=76 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் 50 நபர்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். 26 நபர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நமது மாவட்டம் தற்போது *சிவப்பு* மண்டலப் பகுதியில் உள்ளது.
Comments
Post a Comment