மண்டல வாரியாக நேற்று 17.05.2020 அன்று நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த கோடை மழையின் அளவு விவரங்கள்
நாமக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று கோடை மழையின் அளவு சற்று அதிகமாகவே பெய்துள்ளதால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்து தற்போது குளுமையான சூழ்நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மண்டலம் வாரியாக பெய்த மழையின் அளவை தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது அதன்படி நாமக்கல்லில் உள்ள ஒவ்வொரு மண்டலங்களிலும் எவ்வளவு மழை பெய்தது என்பதற்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக விபரம்
எருமப்பட்டி 28mm
குமராபாளையம் 17mm
மங்களபுரம் 8 30mm
மோகனூர் 29 எம்எம்
நாமக்கல் 15mm
பரமத்திவேலூர் 24mm
புதுச்சத்திரம் 11mm
ராசிபுரம் 4.20 mm
சேர்ந்தமங்கலம் 49 mm
திருச்செங்கோடு 34 mm
கலெக்டரட் 8.50 mm
கொல்லிமலை செம்மேடு 30 mm
நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேந்தமங்கலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 49 mm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக நேற்று 258 mm மழை பெய்துள்ளது
சராசரியாக நேற்று மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக 21.50 mm மழை பதிவாகி உள்ளது.
Comments
Post a Comment