நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்குக்கு நோய் தொற்றா?

ரபிட் கெட்டில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததால் மக்கள் பீதி





சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காக்காவேரி கிராமம் அரசுபாளையம் திரும்பிய பெண் ஒருவருக்கு ராபிட் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 78 ஆக உயரும்.



இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மொத்தம் அதாவது எழுபத்தி ஏழு நபர்களும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் இந்நிலையில் இன்று பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ராபிட் கிட்டில் பாசிட்டிவ் ஆக இருப்பதால் காக்காவேரி பகுதி மக்கள் மிகவும் பீதியில் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டு மக்கள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது ஒரு பெண் ஒருவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் காட்டப்பட்டு இருப்பதால் மக்கள் தற்போது சற்று களத்தில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்