கொரோனா பாதிப்பில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியா அபாய பாதையில் பயணிக்கும் இந்தியா

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேறி சீனாவிற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.



இதுநாள்வரை 15 மற்றும் 17 ஆகிய இடங்களில் இருந்து வந்த இந்தியா தற்போது கடந்த வாரம் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ்களின் காரணமாக தற்போது உலக நாடுகளின் பட்டியலில் பட்டியலில் இந்தியா தற்போது 12 இடத்தை பிடித்துள்ளது.




உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் 11 இடங்களை அமெரிக்கா ஸ்பெயின் யூகே இத்தாலி மற்றும் பல நாடுகள் இந்த பட்டியலில் உள்ளனர் இந்நிலையில் தற்போது இந்தியா கொரோனா நோய் பாதிப்பில் ஒரு இடம் முன்னேறி தற்போது 12-ம் இடத்தில் உலக அளவில் அதிக கொரோனா நோய் பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியா உள்ளது.




தற்போது உள்ள நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை1408636 எட்டி உள்ளது நிலையில் இந்த நாட்டில் இதுவரை குணமடைந்தவர்கள் 296746 இதுவரை இந்த நாட்டில் 83 ஆயிரத்து 475 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்



இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 520 மக்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 26 ஆயிரத்து 290 பேர் இதுவரை உயிரை இழந்துள்ளனர். இதுவரை இந்த நாட்டில் ஒரு லட்சத்து 86 ஆயிரம்தேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



இதற்கு அடுத்தபடியாக ரஷ்யா உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது இந்த நாட்டில் இதுவரை இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 220 பேர் கொரோணா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் இதுவரை 48 ஆயிரம் பேர் குணமடைந்து 2200 நபர் இருந்துள்ளனர்.



இதற்கு அடுத்தபடியாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 463 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 32 ஆயிரத்து 792 பேர் இறந்துள்ளனர்.



ஐந்தாம் இடத்தில் இத்தாலி உள்ளது இந்த நாட்டில் மொத்தம 22 லட்சத்து 12 ஆயிரத்து 16 நபர்கள் வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர் இவர்களை 30,000 பேர் இறந்துள்ளனர் மொத்தம் ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 39 அவர் குணமடைந்து வீடு திரும்பினார்
இந்தப் பட்டியலில் இதற்கு அடுத்தபடியாக 


ஆறாமிடத்தில் பிரான்ஸ் மற்றும் ஏழாம் இடத்தில் பிரேசில் எட்டாமிடத்தில் ஜெர்மனி ஒன்பதாமிடத்தில் துருக்கி  பத்தாமிடத்தில் ஈரான் பதினொன்றாம் இடத்தில் சீனா போன்ற நாடுகள் உள்ளன. 


இந்நிலையில் கடந்த ஒருவார கால கால கட்டத்திலேயே இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்ததால் இந்தியா உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் பட்டியளில் வேகமாக முன்னேறி வருகிறது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

கட்டுப்பாட்டு மண்டல (Containment Zone) தடை நீக்கம் - நாமக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு

இனி உங்கள் குழந்தைகளும் ISRO வில் பணிபுரியலாம்