தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
29/05/2020 தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு 618
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்வு
இன்றைய உயிரிழப்பு - 9
தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154
இன்று குணமடைந்தவர்கள் 765
தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,313
Comments
Post a Comment