வெப்படையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்
நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் மின் பகிர்மான கழகத்திற்குகான அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்
நாமக்கல் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மெகராஜ் மற்றும் ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் அவர்கள் மேற்பார்வை பொறியாளர் திருமதி இந்திராணி அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment