நாமக்கல் மாவட்டத்தில் 5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட முடி திருத்தும் நிலையம்

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளினால் பல்வேறு இடங்களில் முடி திருத்தும் நிலையம் நேற்றிலிருந்து திறக்கப்பட்டன

நாமக்கல் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக முடி திருத்தும் நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் திறக்கப்பட்டன இந்த அனைத்து முடிதிருத்தும் நிலையங்களும் அரசு ஏற்கனவே அறிவித்தபடி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இன்று திறக்கப்பட்டது. அதாவது முறையாக கிருமிநாசினி பயன்படுத்துவது முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வெகுவாக கடைபிடிக்கப்படுகிறது. இவை அனைத்தும் நாமக்கல் மாவட்ட சமூக இடைவெளி கண்காணிப்புக் குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு