இன்று ஓரே நாளில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...
(21/05/2020)இன்று மட்டும் தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இன்றுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14753 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7128 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
Comments
Post a Comment